இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிட அறிவிப்பு 2019 – 2020 – 926 பணியிடங்கள்

0
இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிட அறிவிப்பு 2019
இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிட அறிவிப்பு 2019
இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிட அறிவிப்பு 2019 – 2020

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது காலியாக உள்ள 926 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டு உள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 23.12.2019 முதல் 16.01.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

RBI பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள்:926

வயது வரம்பு: வயது வரம்பு குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
அடிப்படை அடிப்படை சம்பளம்- Rs.14,650/-

தேர்வு செய்யும் முறை:

  • ஆன்லைன் தேர்வு
  • மொழித் தேர்ச்சி சோதனை

Download RBI Recruitment 2019 Notification

Apply Online RBI Recruitment 2019

Official Site

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!