பார்வதியை மாட்டிவிட நினைக்கும் அர்ச்சனா, பின் பக்கம் வந்து காப்பாற்றும் சந்தியா மற்றும் செந்தில் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

0
பார்வதியை மாட்டிவிட நினைக்கும் அர்ச்சனா, பின் பக்கம் வந்து காப்பாற்றும் சந்தியா மற்றும் செந்தில் - இன்றைய
பார்வதியை மாட்டிவிட நினைக்கும் அர்ச்சனா, பின் பக்கம் வந்து காப்பாற்றும் சந்தியா மற்றும் செந்தில் - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!!
பார்வதியை மாட்டிவிட நினைக்கும் அர்ச்சனா, பின் பக்கம் வந்து காப்பாற்றும் சந்தியா மற்றும் செந்தில் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதி விக்கியை குடவுனில் வைத்து பூட்டிவிட்டு அர்ச்சனா திருடன் வந்திருப்பதாக சொல்லி கத்துகிறார். செந்தில் உதவியுடன், சந்தியா பார்வதியை காப்பாற்றி அழைத்து வருகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதியையும், விக்கியையும் சேர்த்து குடவுனில் வைத்து அர்ச்சனா அடைத்து வைக்கிறார். பார்வதி விக்கியிடம் சிக்காமல் இருக்க மறைந்து ஒளிந்து கொண்டிருக்கிறார். பின்னர் சந்தியாவிற்கு போன் செய்து பார்வதி விவரத்தை சொல்கிறார். சந்தியா விக்கியிடம் இருந்து தப்பித்து பின் பக்கம் கதவு வழியாக வரும்படி சொல்கிறார். அங்கே சந்தியா நிற்க எப்படி கதவை திறப்பது என தெரியாமல் நிற்கிறார்.

அப்போது அர்ச்சனா முன் பக்கமாக திருடன் வந்துள்ளதாக கத்துகிறார். தெரு மக்கள் அனைவரும் சேர்ந்து கூட்டம் கூடிவிட்டனர். மேலும் சிவகாமியும் அவரது கணவரும் வைத்துள்ளனர். அர்ச்சனா கதவை திறக்க அங்கே விக்கி இருக்கிறார். தெரு மக்கள் சேர்ந்து அவனை அடித்து துவைத்து விடுகின்றனர். அப்போது விக்கி நான் துணி வாங்க வந்தேன் என்னை உள்ளே வைத்து பூட்டிவிட்டனர் என சொல்லி தப்பிக்கிறார்.

வேலைக்கு செல்ல போவதாக செழியனிடம் சொல்லும் ஜெனி, ராதிகாவிடம் வருத்தமாக பேசி நடிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

செந்தில் அங்கே வந்து வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார். பார்வதி செந்தில் சந்தியா அர்ச்சனா தனியாக வந்து, செந்தில் பார்வதியை பின் பக்கம் கதவை திறந்து கைப்பற்றியதை சொல்கிறார். உன் தங்கச்சி வாழ்க்கைக்காக என் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறாய் இனிமேல் உன்னுடன் வாழ முடியாது என சொல்கிறார். சந்தியா சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். அர்ச்சனா அழுது கொண்டே இருக்க விக்கி போன் செய்து பேசுகிறார்.

வீட்டிற்கு பொருள்கள் வாங்கும் கண்ணன் ஐஸ்வர்யா, ரோட்டில் இருவரையும் பார்த்து வருத்தப்படும் மூர்த்தி தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

தன்னை மாட்டி விட பார்த்தீங்கள என்று சொல்ல, நானே வீட்டில் மாட்டிக் கொண்டேன் என அர்ச்சனா சொல்கிறார். பின்னர் அர்ச்சனா ரூமில் இருக்க செந்தில் பேசாமல் இருக்கிறார். கல்யாணம் நடந்து இத்தனை நாள் ஆனது ஆனால் இப்படி பண்ணுகிறாய் என சொல்கிறார். அர்ச்சனா செந்திலிடம் மன்னிப்பு கேட்க நான் ஆரம்பத்தில் உன்னை கண்டிச்சு வச்சிருக்கணும், இனிமேல் உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை பார்வதி கல்யாணத்திற்காக தான் நீ இங்கே இருக்க என சொல்கிறார். அர்ச்சனா அதை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனால் அர்ச்சனா திருந்தாமல் பாஸ்கருக்கும் என் தங்கச்சிக்கும் தான் கல்யாணம் நடக்கும் நான் அதற்கு என்ன செய்யணுமோ அதை செய்வேன் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!