ரயில்வே பணிவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

3
ரயில்வே பணிவாய்ப்பு 2021
ரயில்வே பணிவாய்ப்பு 2021

ரயில்வே பணிவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Nursing Superintendents, Physiotherapist, ECG Technician, Haemodialysis Technician, Hospital Assistant/ House Keeping Assistants, Lab Assistant & Radiographer ஆகிய பணியிடங்களை நிரப்ப தெற்கு ரயில்வே கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. ரயில்வே துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Nursing Superintendents – 83, Physiotherapist – 01, ECG Technician – 04, Haemodialysis Technician – 03, Hospital Assistant – 48, House Keeping Assistants – 40, Lab Assistant – 09 மற்றும் Radiographer – 03 என மொத்தம் 191 பணியிடங்கள் காலியாக உள்ளன.

191 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். 10th / 10+2/ Graduation/ B.Sc (Nursing) முடித்த திறமையானவர்கள் இந்த ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது Teleconference மூலம் நடைபெற உள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை 30.04.2021 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!