தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 191 காலிப்பணியிடங்கள்

3
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 191 காலிப்பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Nursing Superintendents, Physiotherapist, ECG Technician, Haemodialysis Technician, Hospital Assistant/ House Keeping Assistants, Lab Assistant மற்றும் Radiographer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 191 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 30.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Nursing Superintendents, Physiotherapist, ECG Technician, Haemodialysis Technician, Hospital Assistant/ House Keeping Assistants, Lab Assistant & Radiographer
பணியிடங்கள் 191
விண்ணப்பிக்க கடைசி தேதி  30.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:
 • Nursing Superintendents – 83
 • Physiotherapist – 01
 • ECG Technician – 04
 • Haemodialysis Technician – 03
 • Hospital Assistant – 48
 • House Keeping Assistants – 40
 • Lab Assistant – 09
 • Radiographer – 03
ரயில்வே வயது வரம்பு:

01.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரயில்வே கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 10th / 10+2/ Graduation/ B.Sc (Nursing) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 1. Nursing Superintendents: GNM/ B.Sc (Nursing)
 2. Physiotherapist: Degree in Physiotherapy
 3. ECG Technician: 10+2/ Degree or Diploma in concerned subject.
 4. Haemodialysis Technician: BSc plus (a) Diploma in Haemodialysis
 5. Hospital Assistant/ House Keeping Assistants: 10th Std
 6. Lab Assistant: 12th Std/ Diploma in DMLT
 7. Radiographer: 10+2/ Diploma in concerned subject
மாத ஊதியம்:
 1. Nursing Superintendents: ரூ.44,900/-
 2. Physiotherapist: ரூ. 35,400/-
 3. ECG Technician: ரூ. 25,500/-
 4. Haemodialysis Technician: ரூ. 35,400/-
 5. Hospital Assistant/ House Keeping Assistants: ரூ.18,000/-
 6. Lab Assistant: ரூ.21,700/-
 7. Radiographer: ரூ.29,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது Teleconference மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 30.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Nursing Superintendents – Click Here 

Physiotherapist – Click Here

ECG Technician – Click Here

Haemodialysis Technician – Click Here

Hospital Assistant/ House Keeping Assistants – Click Here 

Lab Assistant – Click Here

Radiographer – Click Here 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!