புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.39,100/-

0
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை - சம்பளம்: ரூ.39,100/-
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை - சம்பளம்: ரூ.39,100/-
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.39,100/-

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் ஆனது General Manager மற்றும் Company Secretary பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-03-2023 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் General Manager & Company Secretary
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Road Transport காலிப்பணியிடங்கள்:

பொது மேலாளர் மற்றும் நிறுவன செயலாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BL/ ACA/ AICWA, BE/ B.Tech in Automobile/ Mechanical Engineering, MBA முடித்திருக்க வேண்டும். அதாவது,

  • General Manager – BE/ B.Tech in Automobile/ Mechanical Engineering
  • Company Secretary – BL/ ACA/ AICWA/ MBA
  • Transport பணிக்கான சம்பள விவரம்:
  • General Manager – ரூ.15,600 – 39,100/-
  • Company Secretary – ரூ.9,300 – 34,800/-

அரசு துறை வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு – தொடரும் குளறுபடி.. வெளியான அறிக்கை!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள்‌ தங்கள்‌ விண்ணப்பங்களை தகுந்த சான்றுகளை இணைத்து தாங்கள்‌ பணிசெய்யும்‌ துறை / அலுவலகம்‌ மூலம்‌ மேலாண்‌ இயக்குநர்‌,புதுச்சேரி சாலைப்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌, எண்‌.4, ஐய்யனார்‌ கோவில்‌ வீதி, ராஜா நகர்‌ (புதுப்‌ பேருந்துநிலையம்‌ பின்புறம்‌) புதுச்சேரி -605 013” என்ற முகவரிக்கு 30.03.2023 தேதிக்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!