EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – புகைப்படம் அப்லோடு செய்வது எப்படி?

0
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - புகைப்படம் அப்லோடு செய்வது எப்படி?
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - புகைப்படம் அப்லோடு செய்வது எப்படி?
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – புகைப்படம் அப்லோடு செய்வது எப்படி?

EPFO பயனாளர்கள் EPFO ன் அனைத்து பயன்களையும் பெற விரும்பினால் கண்டிப்பாக E நாமினிகளை கட்டாயமாக செய்திருக்க வேண்டும். தற்போது E நாமினேஷன் தாக்கல் செய்யும் போது எப்படி புகைப்படத்தை அப்லோடு செய்வது என்பதற்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO அக்கவுண்ட்:

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தங்களது கணக்குடன் நாமினிகளை இணைக்க வேண்டும் என்பதை EPFO கட்டாயமாக்கியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் ஏதேனும் விபத்து உள்ளிட்ட சில காரணங்களால் திடீரென இறக்க நேரிடும் சமயத்தில் பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைத்திருந்தால் மட்டுமே பென்ஷன் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் பெற முடியும். EPFO ன் அனைத்து பலன்களையும் பெற வேண்டும் என விரும்பினால் பிஎஃப் கணக்குடன் நாமினிகளை கட்டாயமாக இணைக்க வேண்டும்.

TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு அறிவிப்பு!

EPFO உறுப்பினர்கள் நாமினிகளில் புகைப்படம் E நாமினேஷன் தாக்கல் செய்ய முடியாது. தற்போது எப்படி இ-நாமினேஷனில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது என்பதை காணலாம். UAN உறுப்பினர் ஐடியுடன் EPFO அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குள் செல்ல வேண்டும். பின்பு, அதில் உள்ள கீழ்தோன்றும் காட்சி என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, அதில் உள்ள சுயவிவரம் என்கிற பகுதியை தேர்ந்தெடுக்கவும். சுயவிவரம் பகுதியின் இடது பக்கத்தில் உள்ள சுயவிவரம் மற்றும் சுயவிவரப் புகைப்படத்தை மாற்றுவதற்கான விருப்பத்தை தொடரவும்.

Exams Daily Mobile App Download

அந்த பகுதிக்குள் உள் நுழைந்ததும் EPFOக்கு பரிந்துரைக்கப்பட்ட புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும். மேலும் புகைப்படத்தின் அளவு, வடிவம் மற்றும் புகைப்படத்தின் விவரங்கள் அனைத்தையும் அறிந்து பதிவிட வேண்டும். அதாவது டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், அந்த புகைப்படம் 3.5 செ.மீ x 4.5 செ.மீ என்கிற அளவுக்குள் இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் jpeg அல்லது jpg அல்லது png ஆகிய வடிவத்தில் இருக்கும் புகைப்படம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!