ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளக்கும் ஆதார் கார்டில் உங்களின் புகைப்படத்தை அப்டேட் செய்யும் வசதி உள்ளது. ஆன்லைன் மூலம் புகைப்படம் மாற்றும் எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமாகும். நமது அனைத்து வேலைகளுக்கும் உதவும் ஆதார் கார்டை எல்லா நேரங்களிலும் நாம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது. ஆதார் அட்டை வழங்கிய போது அதில் பிறந்த வருடம் மட்டுமே இடம் பெற்றது. சிலருக்கு தவறான விவரங்களும் இடம் பெற்றிருந்தது.

Post office இல் உள்ள சிறப்பான திட்டங்கள் – 2 மடங்காக கிடைக்கும் முதலீடு!

தற்போது ஆதார் கார்டில் சுய விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால் அதனை மாற்றும் வசதியை UIDAI அமைப்பு வழங்குகிறது. முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகவே மாற்றி விடலாம். ஆனால் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில் மட்டும் தான் செய்ய முடியும். தற்போது ஆதாரில் உள்ள புகைப்படத்தை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து இப்போது தெரிந்து கொள்வோம். அதற்கான வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆதாரில் புகைப்படம் மாற்றும் வழிமுறைகள்:
  • UIDAI தளத்தில் இருக்கும் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தில் தேவையான விவரங்களை முழுமையாக பூர்த்திச் செய்ய வேண்டும்.
  • படிவத்தை ஆதார் என்ரோல்மென்ட் சென்டரில் இருக்கும் அதிகாரியிடம் கொடுத்தால் உங்களின் பயோமெட்ரிக் தரவுகளைச் சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும்.
  • ஆதார் என்ரோல்மென்ட் சென்டரில் இருக்கும் அதிகாரியிடம் கொடுத்தால் உங்களின் பயோமெட்ரிக் தரவுகளைச் சரி பார்த்து உறுதி செய்வார்.
  • பிறகு ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் அதிகாரி உங்களின் புகைப்படத்தை எடுத்து ஆதார் கார்டு புதுப்பிப்பு செய்வார். இதற்குச் சேவை கட்டணமாக 25 ரூபாய் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
  • ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் அதிகாரி புகைப்படத்தை புதுப்பிப்பு செய்வதற்கான OTP நம்பரை கொடுப்பார். உங்கள் தரவுகள் புதுப்பிக்கப்பட்டதா என்பதை URN எண் வைத்துச் சரி பார்த்துக் கொள்ளலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!