ரூ.39,000/- ஊதியத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வேலை…!

0
ரூ.39,000 ஊதியத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வேலை...!
ரூ.39,000 ஊதியத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வேலை...!

ரூ.39,000/- ஊதியத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வேலை…!

மத்திய அரசின் Press Council of India நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் Principal Private Secretary (PPS) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் எங்கள் வலைப்பதிவில் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Press Council of India
பணியின் பெயர் Principal Private Secretary
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் 2021 :

Principal Private Secretary (PPS) பணிகளுக்கு பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Press Council of India கல்வித்தகுதி :
  1. அரசு நிறுவனங்களில்/ துறைகளில் Principal Private Secretary பணிகளை வகித்தவராக இருக்க வேண்டும் அல்லது
  2. வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  3. மேலும் பணியில் 4-7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Press Council of India ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்ப அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (28.09.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!