பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிரசார் பாரதி, தூர்தர்ஷன் கேந்திரா (PGF) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Resource Person, Video Assistant, Post Production Assistant மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்த பின் கீழ் உள்ள இணைப்பின் வழியாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Prasar Bharati, Doordarshan Kendra (PGF)
பணியின் பெயர் Resource Person, Video Assistant, post Production Assistant and Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Prasar Bharati காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகிய அறிவிப்பில் Resource Person, Video Assistant, Post Production Assistant மற்றும் பல்வேறு பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளது.

பிரசார் பாரதி கல்வித் தகுதி :

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Journalism & Mass / TV & Radio போன்றவற்றில் டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Prasar Bharati அனுபவம் :

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

பிரசார் பாரதி வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31.01.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்ச வயதாக 21 வயதும், அதிகபட்ச வயதாக 40 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி ஊதியம் :

தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் ரூ.750/- முதல் ரூ. 3,300/- வரை 7 நாள் ஊதியமாக பெறுவார்கள். மேலும் ஊதியம் தொடர்பான தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

Prasar Bharati தேர்வு முறை :
  • Screen Test
  • Audition
  • Interview
பிரசார் பாரதி விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.01.2022 க்கு முன்பு அனுப்ப வேண்டும்.

Download Notification PDF & Application Form     

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!