விஜய் டிவி “ஈரமான ரோஜாவே சீசன் 2” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ஈரமான ரோஜாவே சீசன் 2" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “ஈரமான ரோஜாவே சீசன் 2” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் நேற்று முதல் “ஈரமான ரோஜாவே சீசன் 2” சீரியல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஈரமான ரோஜாவே 2:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்து அதே நேரத்தில் புதிதாக ஈரமான ரோஜாவே சீரியல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் அண்ணன், தம்பிகள் மூன்று பேர் இருக்க மறுபக்கம் அக்கா தங்கை என மூன்று பேர் இருக்கின்றனர். இதில் இரண்டாவது தம்பி பார்த்திபன் இரண்டாவது தங்கை காவ்யாவை காதலிக்கிறார். முதல் சீனில் காவ்யாவிற்கு காலேஜ்ஜில் பரிட்சைக்கு நேரமாகி விடுகிறது. அதனால் காவ்யா வேகமாக கிளம்ப அவர் கோவிலில் பார்த்திபனை சந்திக்க செல்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினியின் புதிய பதிவு – குவியும் லைக்குகள்! ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் அங்கே பார்த்திபனை பிடிக்காதது போல அவர் நடந்து கொள்ள அவர் காதலை எப்படி வீட்டில் சொல்வது என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது உங்க வீட்டில் ஒரு சமுத்திரக்கனி இருக்கிறார். நம்ம காதலை உங்க அப்பா ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால் அப்பறம் நேராக சென்று அவரது காலில் விழுந்துருவேன் என பார்த்திபன் சொல்ல, காவ்யா எல்லாருக்கும் ஒரு கவலை ஆனால் உனக்கு உன் கவலை என சொல்கிறார்.

விராட் கோஹ்லி பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் – கேப்டன் பதவி குறித்து கெளதம் கம்பீர் கருத்து!

பின் என்னை கொண்டு சென்று காலேஜில் விடுவியா என கேட்டதற்கு ஆமாம் கார் இருக்கிறது என சொல்கிறார். பின் ரோஜா பூவை எடுத்து கொடுத்து வைக்க சொல்ல, நீயே வைத்துவிடு என திரும்பி காட்ட அவர் தலையில் வைத்து விடுகிறார். அப்போது மனதிற்குள் சந்தோஷப்பட்டு காவ்யா சிரித்து கொள்கிறார். முதல் நாளே இந்த சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!