பிரசார் பாரதியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
பிரசார் பாரதியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
பிரசார் பாரதியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
பிரசார் பாரதியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அரசு நிறுவனமான டிடி நியூஸ் பிரசார் பாரதியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அரசு நிறுவனமான டிடி நியூஸ் பிரசார் பாரதியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்!

இப்பணிக்கு இதழியலில் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம், உருது, இந்தி ஆகிய மொழிகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க 40 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதையடுத்து சம்மந்தப்பட்ட பிரிவில் அச்சு, தொலைகாட்சி, டிஜிட்டல், வானொலியில் பணியாற்றிய அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40000 முதல் ரூ.50000 வரை வழங்கப்படுகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை – முழு விவரம் இதோ!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம்  உள்ளவர்கள் https://applications.prasarbharati.org/ என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்யலாம்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/01/NIA-dated-27.01.2022-for-the-position-of-NRT-Urdu-in-NSD.pdf என்ற  லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இப்பணியில் குறைவான எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் உள்ளதால் வேலையில்லா இளைஞர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!