TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்!

0
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய பதிவுகள்!
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய பதிவுகள்!
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்!

தமிழக அரசுத்துறை பணியிடங்களுக்கு அரசு பணிகள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் தேர்வு:

தமிழகத்தில் அரசுத்துறை உள்ள காலிப்பணியிடங்களுக்கு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2022ம் ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் அடுத்ததாக மற்றும் குரூப் 4 தேர்வு குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து குரூப் 2 தேர்வெழுத தயாராக உள்ளோர் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் ஏராளமானோர் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த TNPSC தேர்வுகளில் பாடத்திட்டங்களை தாண்டி நடப்பு நிகழ்வு குறித்த வினாக்களும் கேட்கப்படும். நடப்பு நிகழ்வுகள் தேர்வர்கள் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான நடப்பு நிகழ்வு தேர்வு நாளை (04.02.2022) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

Weekly Current Affairs Mock Test 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!