ரூ.12,500 முதலீடு செய்தால் ரூ.66 லட்சமாக ரிட்டன் – PPF பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

0
ரூ.12,500 முதலீடு செய்தால் ரூ.66 லட்சமாக ரிட்டன் - PPF பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் மாதம் ரூ.66,00,000 வரை நிதி பெறலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சேமிப்பு திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இதில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதத்தை அரசு தீர்மானம் செய்கிறது. தற்போது PPF திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் இந்தத் தொகையை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ முதலீடு செய்யலாம்.

NTRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது, ஊதிய… விவரங்கள் இதோ!

அது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு நிதியாண்டில் மட்டுமே கடன் பெற முடியும். இந்த கடனை 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி விகிதம் 6% ஆக இருக்கும். மேலும் PPF கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. டெபாசிட் இல்லாமல் கூட முதிர்வுத் தொகையை PPF கணக்கில் வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு வட்டி மட்டும் உங்களுக்கு கிடைக்கும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!