தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழக வேலைவாய்ப்பு 2024 – மார்ச் 31 கடைசி நாள்!

0
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழக வேலைவாய்ப்பு 2024 - மார்ச் 31 கடைசி நாள்!

Accounts Officer பணியிடங்களை நிரப்ப சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளத்தால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TIDCO காலிப்பணியிடங்கள்:

  • Accounts Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Degree + ACA / AICMA தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • 01.01.2024 அன்றைய தேதியின் படி, 35 வயது முதல் 22 வயதுக்குள் உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதந்தோறும் ரூ.1,00,000/- சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NTRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது, ஊதிய… விவரங்கள் இதோ!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் https://careers.tidco.com/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!