தமிழகத்தில் செப்.17 மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு! பகுதிகள் குறித்த விவரம் இதோ!

0
தமிழகத்தில் செப்.17 மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு! பகுதிகள் குறித்த விவரம் இதோ!
தமிழகத்தில் செப்.17 மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு! பகுதிகள் குறித்த விவரம் இதோ!
தமிழகத்தில் செப்.17 மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு! பகுதிகள் குறித்த விவரம் இதோ!

தமிழக மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 17ம் தேதி மதுரையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மத்திய அரசின் பரிந்துரைக்கு இணங்கவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் படியும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தற்போது தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட கட்டணத்தின் படி 2 மாதங்களுக்கு 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டு ரூ.4.50 உயர்ந்துள்ளது. மேலும் தற்போது வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 100 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்குவது அமலில் தான் உள்ளது.

இந்த நிலையில் தமிழக மின்வாரியம் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் வகையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து செப். 17ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பார்ப்பரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக மதுரை தினமலர் அவென்யூ, சொக்கலிங்க நகர் தெருக்கள், பொன்மேனி, மத்திய சிறை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், வருமான வரித்துறை காலனி, இந்திரா நகர், சம்மட்டிபுரம், முத்துராமலிங்க தேவர் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

JIO பயனர்களுக்கு ரூ. 600க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

Exams Daily Mobile App Download

அதே போல ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ்., காலனி, டோக் நகர் தெருக்கள், தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி. காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, ஞான ஒளிவுபுரம், விசுவாசபுரி 1 – 5 தெரு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்கு வாசல், அருணாசலம் தெரு, கம்பர் தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!