JIO பயனர்களுக்கு ரூ. 600க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
JIO பயனர்களுக்கு ரூ. 600க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
JIO பயனர்களுக்கு ரூ. 600க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
JIO பயனர்களுக்கு ரூ. 600க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவின் முன்னணி நெட் ஒர்க் நிறுவனமான ஜியோ தனது பயனர்களுக்கு குறைந்த விலையில் சலுகை தரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.600-க்கு கீழ் ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

இந்தியாவில் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஜியோ அண்மையில் 2 ஜிபி டேட்டா தரும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் அளிக்கிறது. அதனை தொடர்ந்து இலவச Disney + Hotstar சேவைகளை வழங்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜியோ ரூ.600-க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது ஜியோவின் ரூ.583 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 56 நாட்களுக்கு அளிக்கிறது.

அதனை தொடர்ந்து 90 நாட்களுக்கு ரூ.149 மதிப்புள்ள Disney+ Hotstar மொபைல் சந்தா கிடைக்கும். பின்பு ஜியோசினிமா, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. அடுத்ததாக ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நன்மைகளை ஒரு வருடத்திற்கு அதாவது 365 நாட்களுக்கு அளிக்கிறது. இதில் 75ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் jio, Netmeds, Ixigo, Reliance Digital கூப்பன்களும் கிடைக்கும்.

வங்கிக்கு செல்லாமல் புதிய SBI கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

மேலும் ரூ.750 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அளிக்கிறது. அடுத்தாக ரூ. ரூ.533 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோ டிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய நன்மைகளை 56 நாட்களுக்கு அளிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!