தமிழகத்தில் நாளை (மார்ச் 22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (மார்ச் 22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மார்ச் 22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மார்ச் 22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் நாளை (மார்ச் 22) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவது வழக்கம் தான். பொதுவாக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்நிலையில் தற்போதும் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்திலும் மின் வாரியம் சார்பில் நாளை (மார்ச் 22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

கடலூரில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளான, பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலுார் துறைமுகம், செல்லங்குப்பம், புருகீஸ்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், எஸ்.புதூர், சுத்து குளம், சிவானந்தபுரம், கூத்தப்பாக்கம், கிழக்கு ராமாபுரம், வழிசோதனைபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. கடலூர் – விருத்தாசலம் சாலை காரைக்காடு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், செம்மங்குப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வானவில் மின்னூட்டி மூலமாக மின் விநியோகம் செய்யும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. கீழக்குப்பம் துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான, மருங்கூர், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலுார், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப் பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு, கீழக்கொல்லை ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

அடுத்தாக, மாருதி நகர் துணை மின் நிலைய பகுதியில் உள்ள கே.எஸ்.கே.நகர், அண்ணாகிராமம், சீனிவாசா நகர் அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருட்பெருஞ்ஜோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி.புதுார், சேத்தியாத்தோப்பு துணைமின் நிலைய எல்லையில் இருக்கும் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்துார், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதுார், பு.உடையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், இது தவிர வளையமாதேவி துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களான வளையமாதேவி, முகந்தரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஓட்டி மேடு, பெருந்துறை, க.புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகர ஆலம்பாடி, பு.ஆதனூர், உ.அகரம், தர்மநல்லூர், கத்தாழை, மும்முடி சோழகன், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், வடக்குத்து துணை மின் நிலையத்தில் சார்ந்து உள்ள பகுதிகளான, வடக்குத்து, அரசுப் பண்ணை கழகம், இந்திரா நகர், ஆபத்தானபுரம், வடலுார், எல்லப்பன்பேட்டை, மேட்டுக்குப்பம், கங்கைகொண்டான், வடக்கு மேலுார், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும் என மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!