போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம் உயர்வு – முழு பட்டியல் இதோ!! 

0
போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம் உயர்வு - முழு பட்டியல் இதோ!! 
போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான முழு பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 வட்டி விகிதம்:

தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு மாற்றம் செய்தது. அதன்படி, தற்போது ஒவ்வொரு சேமிப்பு திட்டத்தின் கீழும் எவ்வளவு வட்டி வழங்கப்படும் என்பது குறித்த பட்டியலை காணலாம்.

  • தபால் அலுவலக சேமிப்புத்திட்டம் – 4% வட்டி
  •  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் – 8.2% வட்டி
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் – 7.5% வட்டி
  • சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டம் – 8.2% வட்டி (ஆண்டுதோறும்)
  • பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – 7.1% வட்டி (ஆண்டுதோறும்)
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ் – 7.7% வட்டி (ஆண்டுதோறும்)
  • மாதாந்திர வருமான கணக்கு – 7.4% வட்டி
  • கிசான் விகாஸ் பத்ரா சேமிப்புத் திட்டம் – 7.5% வட்டி
இந்த வட்டிவிகிதத்தை பொறுத்து வாடிக்கையாளர்கள் சிறுசேமிப்பு திட்டங்களில் இணைந்து பயன் பெறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!