பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

சன் டிவி பூவே உனக்காக சீரியலில் கதிர் விலகிய பிறகு தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் டிவி பிரபலமான அஸீம் களமிறங்கியுள்ளார். நாளை முதல் இந்த இந்த சீன் எபிசோடுகள் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூவே உனக்காக:

பூவே உனக்காக சீரியலில் தற்போது பூவரசி இத்தனை நாள் அமைதியாக இருந்தது போதும் என்று வெகுண்டெழ ஆரம்பித்து விட்டார். தன் கற்பின் மீதே சந்தேகித்த கதிர் மீது கடும் கோவத்தில் உள்ளார். கதிரும் எதையுமே புரிந்து கொள்ளாமல் பூவரசியின் வயிற்றில் வளருவது தன் குழந்தை இல்லை என்று நம்பிக்கொண்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ssc

மேலும் கதையில் பல திருப்பங்களாக பூவரசியின் அம்மாவும் இறந்து விட்டார். கீர்த்தியும் இந்த சீரியலை விட்டு விலகி விட்டார். ஆரம்பத்தில் அனைவரும் விரும்பும் விதமாக கதையம்சம் இருந்தது. இளம் ஜோடிகள் காதல் கதை என்பதால் ரசிகர்கள் இந்த சீரியலை பார்க்க ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல பிரபலமடைந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் – உத்தரவு வெளியீடு!

ஆனால் நாளடைவில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த சீரியலில் நாளுக்கு நாள் சுவாரசியம் குறைந்து வருகிறது. மேலும் தொடர்ச்சியாக கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் இந்த சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். அதன் பின் இதில் யார் நடிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறை உத்தரவு!

அதாவது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த அஸீம் தான் இந்த சீரியலில் நடிக்க உள்ளார். அதாவது கடந்த இரண்டு நாட்களாக அஸீமை வைத்து ஷூட்டிங் தொடரப்பட்டுள்ளது. இந்த சீன்கள் நாளை வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!