ரூ.1000 பொங்கல் பரிசு இருக்கா.. இல்லையா – தமிழக ரேஷன் கார்டு தாரர்களுக்கு வெளியான புது தகவல்!

0
ரூ.1000 பொங்கல் பரிசு இருக்கா.. இல்லையா - தமிழக ரேஷன் கார்டு தாரர்களுக்கு வெளியான புது தகவல்!
ரூ.1000 பொங்கல் பரிசு இருக்கா.. இல்லையா - தமிழக ரேஷன் கார்டு தாரர்களுக்கு வெளியான புது தகவல்!
ரூ.1000 பொங்கல் பரிசு இருக்கா.. இல்லையா – தமிழக ரேஷன் கார்டு தாரர்களுக்கு வெளியான புது தகவல்!

தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டுள்ளது. வெட்டி, சேலையுடன் ரொக்க பரிசு வழங்கப்படுமா என்பது மக்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாகி உள்ளது. அது பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

பொங்கல் பரிசு:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆளும் மாநில அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கும். பொங்கல் திருநாள் இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில் இந்த வருடம் தமிழக அரசு என்ன பரிசு வழங்கப்போகிறது என தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல டிசைன்களில் வெட்டி, சேலை வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. தற்போது வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ள இப்பணி ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வருடம் ரூ. 1000 ரொக்க பரிசும் தரப்போவதாக பேச்சுக்கள் அடிப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

இது பற்றி அரசு எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தற்போது வரை வெளியிடவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்பொழுது புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது அரசு பொங்கல் வைக்க தேவையான மளிகை பொருளுடன் இந்த ரூ. 1000 ரொக்க பரிசை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் வெளியாகும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என தெரிய வரும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!