பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – ரசிகர்கள் ஷாக்!

0
பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் - ரசிகர்கள் ஷாக்!
பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் - ரசிகர்கள் ஷாக்!
பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஏழாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது.இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் எலிமினேஷன்:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்களை நெருங்கிவிட்டது. இதுவரை ஏழு வாரங்கள் முடிவடைந்த நிலையில், ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும் இந்த வாரம் அசிம், ஆயிஷா, தனலட்சுமி, ராபர்ட், ஜனனி, கதிரவன், நிவாஸினி, குயின்சி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

அந்த வகையில் தற்போது வெளியான வாக்கு பட்டியலின் படி ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் வெளியேற அதிகம் வாய்ப்புள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் ராம் இருக்கிறார். இந்நிலையில் இருவரில் ஒருவர் கட்டாயம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் என்ன நடக்க இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss Tamil 6 Premiere: Robert Master Enters the Reality TV Show With a Stylish Dance Act (Watch Video) | 🎥 LatestLY

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!