புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!!

0
புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!!

Pondicherry University Recruitment 2022புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான சுற்றறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Guest Faculty பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை Email
புதுவைப் பல்கலைக்கழக பணியிடங்கள்:

Guest Faculty பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Guest Faculty கல்வி விவரம்:
  • இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Women’s Studies பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் UGC – NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Guest Faculty வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Follow our Instagram for more Latest Updates

Guest Faculty சம்பள விவரம்:

Guest Faculty பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ஒரு பாடப்பிரிவிக்கு ரூ.1000/- முதல் ஒரு மாதத்திற்கு ரூ.25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

CPCB மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 – 160+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!!

Exams Daily Mobile App Download
Pondicherry University தேர்வு செய்யும் முறை:

இந்த புதுவைப் பல்கலைக்கழக பணிக்கு தகுதியான நபர்கள் 30.12.2022 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Pondicherry University விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது CV உடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேரில் வரும் போது கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.12.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!