CPCB மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 – 160+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!!

0
CPCB மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 - 160+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!!
CPCB மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 - 160+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!!
CPCB மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 – 160+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!!

CPCB Recruitment 2022Scientist B, Assistant Law Officer, Assistant Accounts Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 163 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,77,500/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB)
பணியின் பெயர் Scientist B, Assistant Law Officer, Assistant Accounts Officer and others
பணியிடங்கள் 163
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய காலிப்பணியிடங்கள்:
  • CPCB நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Scientist – B – 62 பணியிடங்கள்
  • Assistant Law Officer – 06 பணியிடங்கள்
  • Assistant Accounts Officer – 01 பணியிடங்கள்
  • Sr. Scientific Assistant – 16 பணியிடங்கள்
  • Technical Supervisor – 01 பணியிடங்கள்
  • Assistant – 03 பணியிடங்கள்
  • Accounts Assistant – 02 பணியிடங்கள்
  • Jr. Technician – 03 பணியிடங்கள்
  • Sr. Laboratory Assistant – 15 பணியிடங்கள்
  • Upper Division Clerk (UDC) – 16 பணியிடங்கள்
  • Data Entry Operator (DEO) Grade II – 03 பணியிடங்கள்
  • Jr. Laboratory Assistant – 15 பணியிடங்கள்
  • Lower Division Clerk (LDC) – 05 பணியிடங்கள்
  • Field Attendant – 08 பணியிடங்கள்
  • Multi-Tasking Staff (MTS) – 07 பணியிடங்கள்
CPCB பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Degree அல்லது Diploma முடித்தவராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.30,000/-சம்பளத்தில் || இன்றே விண்ணப்பிக்க விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
CPCB பணிகளுக்கான வயது வரம்பு:
  • Scientist – B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant Law Officer, Assistant Accounts Officer, Sr. Scientific Assistant, Technical Supervisor, Assistant, Accounts Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
CPCB பணிகளுக்கான சம்பளம்:
  • Scientist – B பணிக்கு Level – 10 படி, ரூ. 56,100/- முதல் ரூ.1,77,500/- வரை என்றும்,
  • Assistant Law Officer / Assistant Accounts Officer பணிகளுக்கு Level – 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,

Follow our Instagram for more Latest Updates

  • Sr. Scientific Assistant / Technical Supervisor / Assistant / Accounts Assistant பணிகளுக்கு Level – 6 படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
  • Jr. Technician / Sr. Laboratory Assistant / Upper Division Clerk (UDC) / Data Entry Operator (DEO) Grade II பணிகளுக்கு Level – 4 படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • Jr. Laboratory Assistant / Lower Division Clerk (LDC) பணிகளுக்கு Level – 2 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும்,
  • Field Attendant / Multi-Tasking Staff (MTS) பணிகளுக்கு Level – 1 படி, ரூ.18,800/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
CPCB தேர்வு முறை:

இந்த CPCB நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எழுத்து தேர்வு
  • திறன் தேர்வு
  • மருத்துவ பரிசோதனை தேர்வு
  • சான்றிதழ் சரிபார்த்தல்
CPCB விண்ணப்பிக்கும் முறை:

இந்த CPCB நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://cpcb.nic.in/jobs.php என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!