தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற – PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!

0
தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற - PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!
தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற - PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!
தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற – PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!

தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற TRB தேர்வு வாரியம் நடத்தும் PG TRB தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த தேர்வில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு/அரசு உதவி புரியும் நகராட்சி/மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியம் (PG TRB) நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மே மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் செயல்பாடாது – முழு பட்டியல் வெளியீடு!

இத்தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன் (M.A M.Sc,M.Com) கூடிய B.Ed படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். நீங்கள் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் (PG TRB 2023) தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Highlights:
  • ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் PG TRB தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.
  • மேலும் பாடத்திட்டம் அனைத்து முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • இந்த மாதிரி தேர்வுகளுக்கான விளக்கங்கள் பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.
  • நீங்கள் இப்பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை வாரத்தின் 7 நாட்களிலும் மற்றும் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!