மே மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் செயல்பாடாது – முழு பட்டியல் வெளியீடு!

0
மே மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் செயல்பாடாது - முழு பட்டியல் வெளியீடு!
மே மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் செயல்பாடாது - முழு பட்டியல் வெளியீடு!
மே மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் செயல்பாடாது – முழு பட்டியல் வெளியீடு!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் வங்கிகளில் மே மாதத்திற்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என விடுமுறை பட்டியல் வெளியாகி இருக்கிறது.

விடுமுறை பட்டியல்

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மே மாதத்திற்கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மே மாதம் 12 நாட்கள் விடுமுறை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பண்டிகை நாட்களை பொறுத்து மாறுபடும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்

தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு ?- ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்!

  • மே 01, 2023 மகாராஷ்டிரா தினம்/மே தினம்
  • மே 05, 2023 வெள்ளிக்கிழமை புத்த பூர்ணிமா
  • மே 07, 2023 ஞாயிறு
  • மே 09, 2023 மேற்கு வங்கம் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள்
  • மே 13, 2023 இந்தியா முழுவதும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
  • மே 14, 2023 ஞாயிறு
  • மே 16, 2023 சிக்கிம் மாநில நாள்
  • மே 21, 2023 ஞாயிறு
  • மே 22, 2023 மகாராணா பிரதாப் ஜெயந்தி
  • மே 24, 2023 காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி
  • மே 27, 2023 நான்காவது சனிக்கிழமை
  • மே 28, 2023 ஞாயிறு
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!