அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

0
அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
அரசு வைப்பு நிதி (PF) ஆணையத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி Management Executive பணிக்கென்று காலியிடம் இருப்பதாக அறிவித்தது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி மற்றும் திறமை வாய்ந்த இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

PFRDA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வெளியிடப்பட்ட அறிவிப்பில் Management Executive பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் BBA / BBM / B.COM போன்ற டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் MBA / MMS / MFC போன்ற டிகிரிகள் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • விண்ணப்பதாரர்கள் BFSI துறையில் குறைந்தது ஒரு வருட முன் அனுபவம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.
  • விண்ணப்பதாரர்கள் 30.11.2021 தேதியின் படி 35 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம், மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • Management Executive பணிக்கென்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.40,000/- பெறுவார்கள்.
  • Short List, Written Test, Group Discussion, Personal Interview ஆகிய படி நிலைகளின் படி இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
PFRDA விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தபால் / விரைவு அஞ்சல் மூலம் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு 28.01.2022 க்கு முன்னதாக சேரும்படி அனுப்ப வேண்டும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.01.2022 க்கு முன்பு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் 28.01.2022 உடன் நிறைவடைவதால், இன்றே விரைந்து விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.

PFRDA  Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!