மாதம் ரூ.17 ஆயிர ஊதியத்தில் பெரியார் பல்கலைக்கழக வேலை 2021 !!

0
மாதம் ரூ.17 ஆயிர ஊதியத்தில் பெரியார் பல்கலைக்கழக வேலை 2021 !!
மாதம் ரூ.17 ஆயிர ஊதியத்தில் பெரியார் பல்கலைக்கழக வேலை 2021 !!

மாதம் ரூ.17 ஆயிர ஊதியத்தில் பெரியார் பல்கலைக்கழக வேலை 2021 !!

பெரியார் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Project Fellow பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Periyar University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பெரியார் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் 2021 :

Project Fellow பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Biotechnology/ Plant Biology /Plant Biotechnology/ Botany ஆகியவற்றில் ஒன்றில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.17,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்காணல் ஆனது வரும் 26.02.2021 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 26.02.2021 அன்ஹரு நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!