இந்திய அரசு பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!

0
இந்திய அரசு பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!
இந்திய அரசு பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!
இந்திய அரசு பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!

இந்திய அரசு பாராளுமன்றத்தில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் EDITOR (Group A Gazetted) பணிக்கான 13 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விரைந்து விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Rajya Sabha Secretariat
பணியின் பெயர் Editor (Group A Gazetted)
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 days 
விண்ணப்பிக்கும் முறை Online
பாராளுமன்ற காலிப்பணியிடங்கள்:

இந்திய அரசு பாராளுமன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் EDITOR (Group A Gazetted) பதவிக்கு மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கல்வித் தகுதி:

அரசு / அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Masters’ Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்க்கலாம்.

பாராளுமன்ற வேலை முன் அனுபவங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும் MICROSOFT – Word , Excel , PowerPoint ஆகியவற்றில் திறமை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பாராளுமன்ற வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.

பாராளுமன்ற ஊதிய விவரம்:

EDITOR (Group A Gazetted) பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 10 in the Pay Matrix அளவில் ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

Indian Parliament தேர்வு முறை:

இதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களை இணைத்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைந்து அனுப்பும்படி தகுதி மற்றும் ஆர்வமிக்க விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்துகிறோம்

முகவரி:

Director ( Personnel ),
Room No. 240, 2nd Floor,
Rajya Sabha Secretariat,
Parliament of India,
Parliament House Annexe,
New Delhi – 110001

DOWNLOAD NOTIFICATION &  APPLICATION FORM 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!