தேர்வில்லாத மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,20,000/- ஊதியம்..!

0
தேர்வில்லாத மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,20,000/- ஊதியம்..!
தேர்வில்லாத மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,20,000/- ஊதியம்..!
தேர்வில்லாத மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,20,000/- ஊதியம்..!

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Manager (Biotechnology), Assistant General Manager, Scientific Officer, Architect and Sr. Architect பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Manager (Biotechnology), Assistant General Manager, Scientific Officer, Architect and Sr. Architect
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager (Biotechnology), Assistant General Manager, Scientific Officer, Architect and Sr. Architect பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

EIL வயது வரம்பு:

30.11.2021ம் தேதியின் படி விண்ணபட்டிகாரர்களின் அதிகபட்ச வயது 44 ஆக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 44 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

EIL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E./B.Tech/ M.Sc/ M.E./M. Tech/ B. Arch/ M. Arch படித்திருக்க வேண்டும்.

Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.60,000/- முதல் 2,20,000//- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EIL தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!