“தமிழும் சரஸ்வதியும்” திருமணத்திற்கு தயாரான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

0
"தமிழும் சரஸ்வதியும்" திருமணத்திற்கு தயாரான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" குடும்பத்தினர் - ப்ரோமோ ரிலீஸ்!
“தமிழும் சரஸ்வதியும்” திருமணத்திற்கு தயாரான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்ப்பின்படி திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது கடையை திறக்க முடியாமல் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு எல்லாம் கதிரின் கோவம் தான் காரணமாக இருக்கிறது. குடும்பத்தினர் எப்படி சமாளித்து இவ்வளவு பெரிய பிரச்சனையில் இருந்து மீண்டு வருவார்கள் என அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் குடும்பத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகா சங்கமத்தில் நெருக்கமாக பழகி வருகின்றனர்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

ஏற்கனவே தமிழின் உயிரை மூர்த்தி காப்பாற்றி இருக்கிறார். மேலும் கோதை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவருக்கு தம்பியாக முறை செய்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார். அதனால் இரு குடும்பத்தினருக்கும் நல்ல உறவு இருக்கிறது. மேலும் சரஸ்வதியின் அப்பாவும் மூர்த்தியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் நடக்கவிற்கும் தமிழும் சரஸ்வதியும் திருமண வைபோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ தாடி பாலாஜியை கிழித்தெடுத்த மகள், புகார் அளிக்கும் மனைவி நித்யா – வைரலாகும் வீடியோ!

அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பல தடைகளை தாண்டி தமிழிற்கு சரஸ்வதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அவர்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க இருக்கின்றனர். மேலும் மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அவர்கள் அழைப்பது போல காட்டப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!