‘பிக் பாஸ்’ தாடி பாலாஜியை கிழித்தெடுத்த மகள், புகார் அளிக்கும் மனைவி நித்யா – வைரலாகும் வீடியோ!

0
'பிக் பாஸ்' தாடி பாலாஜியை கிழித்தெடுத்த மகள், புகார் அளிக்கும் மனைவி நித்யா - வைரலாகும் வீடியோ!
'பிக் பாஸ்' தாடி பாலாஜியை கிழித்தெடுத்த மகள், புகார் அளிக்கும் மனைவி நித்யா - வைரலாகும் வீடியோ!
‘பிக் பாஸ்’ தாடி பாலாஜியை கிழித்தெடுத்த மகள், புகார் அளிக்கும் மனைவி நித்யா – வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக சிறந்த காமெடி நடிகராக இருக்கும் தாடி பாலாஜி அவர்களின் மனைவி மற்றும் மகள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சையான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் தாடி பாலாஜி:

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த தாடி பாலாஜி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து இருக்கிறார். ஏற்கனவே நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அவர் மனைவி மற்றும் பாலாஜியும் கலந்து கொண்டனர். அதில் தாடி பாலாஜி மீது எந்த தவறும் இல்லை என்பது போலவே வெளியே காட்டப்பட்டது. மேலும் கமல்ஹாசன் அறிவுரையின்படி இருவரும் ஒன்றாக இணைந்தது போல பல புகைப்படங்கள் வெளியானது.

‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகும் பூவரசி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆனால் அதற்கு பின்னர் கூட இருவருக்கும் இடையே பல தகராறு ஏற்பட்டது. அவர் மீது பல தவறாக குற்றசாட்டுகளை நித்யா வைத்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி களமிறங்கி இருக்கிறார். வந்த நாள் முதல் நகைச்சுவையில் அவர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இது ஓடிடி தலத்தில் ஒளிபரப்பாகும் என்பதால் பல இரண்டு அர்த்த நகைசுவை காமெடிகளை சினேகன் உடன் சேர்ந்து பேசி வருகிறார். மேலும் அவ்வப்போது அவரது மனைவி பற்றியும் மறைமுகமாக கருத்து சொல்வார்.

“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் ஓவியா & தர்ஷன் – ரசிகர்கள் உற்சாகம்!

அதை எல்லாம் பார்த்து தாடி பாலாஜியின் மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகா தனது சமூக வலைதள பக்க்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் தன்னை பற்றி பிக்பாஸ் வீட்டில் பாலாஜி தரைகுறைவாக பேசுகிறார். அவர் என்னிடம் எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது அவர் நிறுத்தாமல் இருந்தாலும் நான் தொடர்ந்து வீடியோவாக அதை வெளியிடுவேன் என சொல்ல, உடனே அவருடைய மகள் எனக்கு எது நல்லது கெட்டது என தெரிந்து கொள்ளும் பக்குவம் வந்துள்ளது. அதனால் அவர் இனிமேல் அப்படி பேசினால் நாங்க இப்படி வீடியோ வெளியிடுவோம் என மிரட்டுவது போல சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!