விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2 – வைரலாகும் ப்ரோமோ!

0
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீசன் 2 - வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீசன் 2 - வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2 – வைரலாகும் ப்ரோமோ!

விஜய் டிவியில் பல தரப்பு ரசிகர்களும் விரும்பி பார்ப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தான். அந்த வகையில் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பட இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்து வரும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்று தான் கூற வேண்டும். இந்த சீரியலில் எப்போது போல அல்லாமல் கூட்டு குடும்ப கதையினை அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இணைந்து விட்டனர். புதிதாக ஒரு கடையினையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள் திறந்து விட்டனர்.

இனி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சரவணனின் சந்தியாவாக நடிகை ஸ்ரேயா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

எப்போது சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக எந்த வித திருப்பங்களும் இல்லாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பழையபடி மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சண்டைபோட்டு கொண்டே இருக்கின்றனர். இதனால் கதை சுவாரசியம் இல்லாமல் செல்லுகிறது என்று தான் கூற வேண்டும்.

இதன் எதிரொலியாக இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அனைவரும் புதிய முகங்களாக தான் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. அது குறித்த ப்ரோமோ ஒன்றும், வெளியாகி இருக்கிறது. இது ரசிகர் ஒருவர் செய்த எடிட் ப்ரோமோ என்பதால் சீசன் 2 குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சிறந்த coaching centre – Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!