பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா இறப்பில் புதிய திருப்பம் – மீனா வெளியிட்ட உண்மை!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா இறப்பில் புதிய திருப்பம் - மீனா வெளியிட்ட உண்மை!
பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா இறப்பில் புதிய திருப்பம் - மீனா வெளியிட்ட உண்மை!
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா இறப்பில் புதிய திருப்பம் – மீனா வெளியிட்ட உண்மை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லட்சுமி அம்மா இறந்த சீன் ஒன்றில் டூப் பயன்படுத்தியதாக நடிகை ஹேமா தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பலரது விருப்பமான சீரியல் என்றால் அது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. லட்சுமி அம்மா மறைந்து விடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.தனது இளைய மகன் கண்ணன் ஓடி போய் திருமணம் செய்து கொண்டதால் தனது உடல் நலனை அவர் கெடுத்து கொள்கிறார். இறுதியாக கண்ணனின் முகத்தினை பார்க்க வேண்டும் என்றும் ஆசை படுகிறார். ஆனால், அதனை மூர்த்தி கோபத்துடன் நிராகரித்து விடுவதால் அதனை நினைத்து மருகி போய் மரணம் அடைந்து விடுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய ட்விஸ்ட் – வெண்பாவின் வில்லத்தனமும், ரசிகர்களின் கொந்தளிப்பும்!

இப்படியாக இந்த சீரியலில் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. காட்சிகள் உண்மை தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக உண்மையாகவே இறுதி காரியங்களை செய்வது, பாடத்தில் ஏற்றுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டது. அதில் லட்சுமி அம்மா உடம்பினை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது மட்டும் கிளோஸ் அப் காட்சி இடம் பெற்று இருக்காது.

சமந்தா, நாக சைதன்யா இடையே உறுதியான விவாகரத்து? பிரபல நடிகர் பார்ட்டியில் சமந்தா மிஸ்ஸிங்!

இதற்கான காரணத்தினை தற்போது அந்த சேரியில் நடிகை ஹேமா தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், லட்சுமி உண்மையாகவே பாடத்தில் ஏற்றி கொண்டு சுடுகாட்டிற்கு அழைத்து செல்வது நன்றாக இருக்காது என்று அவரை போலவே டூப் செய்து தான் அந்த காட்சியினை எடுத்தார்கள் என்று நடிகை ஹேமா தெரிவித்துள்ளார். சீரியலில் இடம் பெரும் ஒரு சில காட்சிகளுக்காக சீரியல் குழுவினர் நன்றாக உழைத்துள்ளது இதில் தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!