விஜய் டிவி சீரியல்: TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்!

0
விஜய் டிவி சீரியல்: TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்!
விஜய் டிவி சீரியல்: TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்!
விஜய் டிவி சீரியல்: TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஜய் டிவி சீரியல்களில் பல மாதங்களுக்கு பின்னர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முதலிடம் பிடித்துள்ளது. TRP ரேட்டிங்கில் நூலிழையில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மக்கள் மனதில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக காலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட மாலையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் வழக்கமாக சின்னத்திரை சீரியல் ரேட்டிங்கில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

8000 பேரை ப்ளாக் செய்த “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

மாறுபட்ட கதைக்களம், இளைஞர்களை கவரும் வகையில் நமது அன்றாட வாழ்வில் ஒன்றிய கதாபாத்திரங்கள் இருப்பதால், விஜய் டிவி சீரியல்களுக்கு மவுசு அதிகம். மேலும் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் என்ன நடக்கும் என ஆர்வத்துடன் பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் விஜய் டிவி சீரியல்களில் பாரதி கண்ணம்மா தான் அதிக TRP பெற்று முதல் இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த வாரம் கண்ணன், ஐஸ்வர்யா கல்யாணம் காரணமாக தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் சாதனையை முறியடித்து நீண் இடைவேளைக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

TRP ரேட்டிங் விவரம்:

  • பாண்டியன் ஸ்டோர்ஸ் – 12.4
  • பாரதி கண்ணம்மா – 12.3
  • பாக்கியலட்சுமி – 11.2
  • ராஜா ராணி 2 – 10.6
  • தமிழும் சரஸ்வதியும் – 8.0

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!