புதிய சீரியலில் மீண்டும் இணையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா – ரசிகர்கள் உற்சாகம்!

0
புதிய சீரியலில் மீண்டும் இணையும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா - ரசிகர்கள் உற்சாகம்!
புதிய சீரியலில் மீண்டும் இணையும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா - ரசிகர்கள் உற்சாகம்!
புதிய சீரியலில் மீண்டும் இணையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் நடிகரான சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் இணைந்து மீண்டும் ஒரு சீரியலில் நடிக்க இருக்கின்றனர். அதை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நடிகர் சரவணன் விக்ரம் & விஜே தீபிகா

விஜய் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகவும் விரும்பி பார்ப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கூட்டுக் குடும்ப கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி தான் இருந்தது. அதில் நடிகர் சரவண விக்ரம் மற்றும் தீபிகா இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் தீபிகா அந்த சீரியலை விட்டு விலகினார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!

தற்போது அவருக்கு பதிலாக நடிகை சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலை விட்டு விலகினாலும் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்கள் இருவரும் ஜோடியாக ஒரு சீரியலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் ஆனந்தம் என்ற சீரியலில் நடித்த விக்ரம் மற்றும் விஜய் தீபிகா இருவரும் ஒன்றாக இணைய இருக்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி? பள்ளிக்கல்வித்துறை முடிவு!

கூடுதலாக இந்த சீரியலில் நடிகை கேபி நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மீண்டும் நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜய் தீபிகா இருவரும் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். கூடிய விரைவில் இந்த சீரியல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலும் சிக்கலான ஒரு காதல் கதையாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!