மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

0
மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - வைரலாகும் வீடியோ!
மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - வைரலாகும் வீடியோ!
மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தற்போது மணப் பெண் கோலத்தில் ஜொலிக்கும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பகிந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் முதலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். ஒவ்வொருவரின் குடும்பத்திலும் நடக்கும் சண்டை சச்சரவுகள், பாச போராட்டங்கள் என அனைத்தையுமே விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் படம் போட்டு காட்டி கொண்டிருப்பதால் மக்கள் அதிகமாக விஜய் தொலைக்காட்சி சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும், இந்த சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மக்களின் மத்தியில் விரைவில் பிரபலமாகிவிடுகின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக ரகிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஹேமா. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மருமகளாக ஜீவாவிற்கு மனைவியாக நடித்து கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பாகவே ஹேமா பாயும் புலி, ஆறாது சினம், சவர கத்தி, வீர எண், இவர் யாரென்று தெரிகிறதா ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

கண்ணனின் விளையாட்டுத் தனத்தால் கோவப்படும் மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

சீரியலில் நடித்தது போக மீத நேரம் முழுவதையும் ரசிகர்களுடன் தான் செலவிட்டு வருகிறார். மேலும், ஹேமா’ஸ் டைரி என்கிற யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி கொண்டிருக்கிறார். அவ்வப்போது அந்த யூடியூப் பக்கத்தில் ஷூட்டிங்கில் நடக்கும் அரட்டைகள், வெளியூர் பயணம், உணவு என அனைத்தையுமே பதிவேற்றி வருகிறார். தற்போது மணப் பெண் கோலத்தில் ஜொலிக்கும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பகிந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!