‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? A டூ Z தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? A டூ Z தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? A டூ Z தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? A டூ Z தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடிக்கும் நடிகர் சரவண விக்ரம் பிரபலமாகி அனைவருக்கும் அறிந்தவராகி விட்டார். அவரின் வாழ்க்கை கதை குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘கண்ணன்’:

தற்போது சின்னத்திரையில் அனைவருக்கும் அறிந்தவர்களாக உள்ள பல நட்சத்திரங்களும் தங்களின் அறிமுக வாய்ப்பிற்காக பல முறை ஏங்கியவர்கள் தான். வாய்ப்புகள் எளிதில் யாருக்கும் கிடைத்து விடுவதில்லை. தங்களின் முயற்சியையும், திறமையையும் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளின் மூலம் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்கிறவர்கள் தான் பின்னாளில் புகழுக்கு சொந்தக்காரர்களுக்காக தற்போது உள்ளனர். அந்த வகையில், சின்ன முயற்சியில் தொடங்கி தற்போது பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் நடிகரை பற்றி காண்போம்.

சமந்தாவை தொடர்ந்து காதல் கணவரை பிரியும் பிரபல நடிகை? இன்ஸ்டாவில் பெயர் நீக்கம்! ரசிகர்கள் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் கடைக்குட்டி கண்ணனாக பதிவான நடிகர் சரவண விக்ரம். ஆரம்பத்தில் மிகவும் கலகப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கதையின் போக்கின் படி நிதானமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இவரது முழு பெயர் சரவண விக்ரம். 1995 ஜூன் மாதம் 28ம் தேதி பிறந்தவர். தற்போது 26 வயதாகிறது. தேனியை சொந்த ஊராக கொண்டவர்.

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான தொகுப்பாளினி DD – மாப்பிள்ளை குறித்து அவர் வெளியிட்ட பதிவு!

தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள வித்யா விகாஸ் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவருக்கு சகோதரி ஒருவரும் உள்ளார். 5 அடி, 7 அங்குலம் உயரம் கொண்டவர் சரவண விக்ரம். 65 கிலோ எடையுடன் உள்ளார். சரவண விக்ரம் முதன் முதலில் கண்மணி என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here