‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் நடிகை சுஜிதாவின் சொந்த ஊர் விசிட் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் நடிகை சுஜிதாவின் சொந்த ஊர் விசிட் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் நடிகை சுஜிதாவின் சொந்த ஊர் விசிட் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் நடிகை சுஜிதாவின் சொந்த ஊர் விசிட் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதா தனது சொந்த ஊரான கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ள நிலையில் அங்கு நடந்த சில அழகிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் வீடியோ பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை சுஜிதா

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்களின் பேரன்புக்கு பாத்திரமாக மாறி இருப்பவர் நடிகை சுஜிதா. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தது இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான். இத்தொடரில் தனம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் அண்ணியாக வலம் வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 – முதல்வர் வழங்கல்!

தமிழ் தவிர கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டு வரும் ‘வதினம்மா’ என்ற சீரியலிலும் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா மற்ற சீரியல் நடிகர், நடிகைகளை போலவே வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் இவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என அனைத்தையும் அவரது பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

‘செம்பருத்தி’ ஷபானா & ‘சத்யா’ ஆயிஷா இருவரின் ஃபெர்பாமன்ஸ் வீடியோ- குவியும் லைக்குகள்!

இப்படி இருக்க சமீபத்தில் தனது சொந்த ஊரான கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்திற்கு, தனது குடும்பத்தாருடன் சென்றுள்ள நடிகை சுஜிதா அங்கு நடைபெற்ற சில பழைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதாவது, நடிகை சுஜிதா சொந்தமாக நடத்தி வரும் ‘கதைகேளு கதைகேளு’ என்ற யூடியூப் சேனலில் இந்த திருவனந்தபுரம் சுற்றுலாவை வீடியோவாக எடுத்து அதனை பதிவிட இந்த வீடியோ தற்போது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!