விரைவில் தொடங்க இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” & “பாக்கியலட்சுமி” மெகா சங்கமம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விரைவில் தொடங்க இருக்கும்
விரைவில் தொடங்க இருக்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" & "பாக்கியலட்சுமி" மெகா சங்கமம் - ரசிகர்கள் உற்சாகம்!
விரைவில் தொடங்க இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” & “பாக்கியலட்சுமி” மெகா சங்கமம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ள நிலையில் டாப் சீரியல்களின் மெகா சங்கமம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

மெகா சங்கமம்:

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களில் தினசரி எபிசோடுகள் குடும்பத்தில் அனைவரிடமும் விரும்பி பார்க்கப்படுகின்றனர். காலை முதல் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் அதில் TRPயில் டாப் வரிசையில் ஒரு சில சீரியல்கள் தான் இடம் பிடிக்கின்றது. அந்த வகையில் டாப் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

டீச்சர் கணவரிடம் பேச போகும் ராதிகா, சொந்த வீட்டிற்கே விருந்தாளி போல வரும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பொதுவாக சீரியல்களில் விறுவிறுப்பை அதிகரிக்க இரண்டு சீரியல் கதாபாத்திங்களை ஒன்று சேர்த்து மெகா சங்கமம் எடுக்கப்படும். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியல்கள் ஏற்கனவே மெகா சங்கமம் எடுக்கப்பட்டு TRPயில் பெரிய மாறுதல்களை கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மெகா சங்கமம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த எபிசோடுகள் விரைவில் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனால் சீரியலில் கதை எப்படி கொண்டு செல்லப்படும் என்பது தெரியவில்லை. இந்த இரண்டு சீரியல்களிலும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அதனால் மக்களின் பிடித்தமான சீரியல் என்பதால் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிக விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த செய்தியை கேள்வி பட்டதும் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!