பலரது எதிர்ப்புக்கு மத்தியில் முடிந்த கோபி – ராதிகாவின் திருமணம் – பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் அப்டேட்!

0
பலரது எதிர்ப்புக்கு மத்தியில் முடிந்த கோபி - ராதிகாவின் திருமணம் - பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் அப்டேட்!
பலரது எதிர்ப்புக்கு மத்தியில் முடிந்த கோபி - ராதிகாவின் திருமணம் - பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் அப்டேட்!
பலரது எதிர்ப்புக்கு மத்தியில் முடிந்த கோபி – ராதிகாவின் திருமணம் – பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் தான் ஹைலைட்டாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ரசிகர்களும் அடுத்து என்ன திருப்பம் இந்த தொடரில் அரங்கேற போகிறது என்று தான் காத்துகொண்டு உள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் சீரியல்களில் தற்போது அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று வரும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசி அனுபவிக்கும் துன்பங்களை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் நாயகி பாக்கியாவின் முன்னாள் கணவரான கோபி தனது காதலியான ராதிகாவை திருமணம் செய்ய உள்ளார்.

கோபியின் தந்தை உட்பட பலர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை எல்லாம் மீறி கோபி இந்த திருமணத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

கதிர் பங்கை கேட்டு சண்டை போடும் பார்வதி, விஷயத்தை சொன்ன கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

அதன்படி தற்போது கோபி ராதிகாவின் திருமண காட்சிகள் மூன்று நாட்களாக ஷூட் செய்யப்பட்டு தற்போது தான் முடிந்துள்ளதாம். கூடிய விரைவில் அது சம்மந்தப்பட்ட சீன்கள் அடுத்து ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக அதில் பல ட்விஸ்ட்கள் அரங்கேறும். ரசிகர்கள் பலரும் இனி பாக்கியலட்சுமி சீரியல் எவ்வாறு நகரப் போகிறது என்று தான் காத்துக் கொண்டு உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!