ராதிகாவின் அண்ணனாக என்ட்ரி கொடுக்கும் ‘பாவம் கணேஷன்’ சீரியல் நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

0
ராதிகாவின் அண்ணனாக என்ட்ரி கொடுக்கும் 'பாவம் கணேஷன்' சீரியல் நடிகர் - ரசிகர்கள் ஷாக்!
ராதிகாவின் அண்ணனாக என்ட்ரி கொடுக்கும் 'பாவம் கணேஷன்' சீரியல் நடிகர் - ரசிகர்கள் ஷாக்!
ராதிகாவின் அண்ணனாக என்ட்ரி கொடுக்கும் ‘பாவம் கணேஷன்’ சீரியல் நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட ராதிகா அடுத்து என்ன செய்ய போகிறார்? என விறுவிறுப்புகளுடன் செல்லும் கதைக்ளத்துக்கு மத்தியில் புதுமுக என்ட்ரியாக பாவம் கணேஷன் சீரியல் நடிகர் இன்றைய எபிசோடில் வருகை கொடுக்க இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் வரிசையில் டிஆர்பி ரேட்டிங்கில் இப்போது டாப் லிஸ்டில் இருக்கும் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தொடர் தான். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்களுடனும், கோபிக்கு புது புது ஆப்புகளுடனும் வேற லெவல் ட்விஸ்ட் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இவ்ளோ நாள் மனைவி பாக்கியவை முட்டாளாக்கி தந்திரமாக பல கில்லாடி வேலைகளை செய்து முன்னாள் காதலி ராதிகாவுடன் லூட்டி அடித்த கோபி தற்போது கையும் களவுமாக ராதிகாவிடம் சிக்கி வெறுத்து ஒதுக்கப்பட்டவராக மாறியுள்ளார்.

TNPSC குரூப் & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இப்படி இருக்கையில் ராதிகா அம்மா ராதிகாவிடம் கோபியை பற்றி எடுத்து கூறியும் கூறியும் அவர் மனம் மாறியதாக இல்லை. ஏனெனில் ராதிகா டீச்சருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் மகள் மையூரியும் எனக்கு கோபி அங்கிள் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார். இதை காரணம் வைத்து கோபியை ராதிகாவுடன் சேர்க்க ராதிகாவின் அம்மா போராடி வருவது போல் கதைக்களம் நகர்கிறது. மயூரியும் எப்படியாவது அம்மாவின் மனதை மாற்றி மூன்று பேரும் ஒன்றாக சந்தோஷமாக வாழனும் என மனதுக்குள் நினைத்து கொள்கிறார். இதற்கிடையில் கோபிக்கும், ராதிகாவின் முன்னாள் கணவருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. இதன் காரணமாக ராதிகாவின் மீது அவருடைய முன்னாள் கணவர் போலீசில் புகார் அளித்து விடுகிறார்.

இந்நிலையில் தற்பொழுது ராதிகாவின் அண்ணனாக பாவம் கணேசன் சீரியலில் நடித்த நடிகர் புது ரோலில் புது முகமாக சீரியலுக்கு அறிமுகமாகியுள்ளார். முதல் என்ட்ரியிலே அவர் ராதிகாவை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். அங்கு ராதிகாவும் கோபியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று ராதிகாவின் முன்னாள் கணவர் மாட்டிவிடுகிறார். உடனே கோபிக்கு போலீஸ் போன் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார்கள். இதனால் ராதிகா என்னுடைய ஃபர்ஸ்ட் திருமணம் தான் இப்படி ஆயிடுச்சேன்னு நெனச்சா உங்களுடைய இருந்தா சந்தோஷமா இருக்கும்னு நினைச்சேன் நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களே என்று கூறி அழுகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here