OPaL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
OPaL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!

Director (Finance & Commercial) பணிக்கென ONGC Petro additions Limited-ல் (OPaL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ONGC Petro additions Limited (OPaL)
பணியின் பெயர் Director (Finance & Commercial)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

OPaL காலிப்பணியிடங்கள்:

OPaL நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Finance & Commercial) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

Director (Finance & Commercial) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்று கல்லூரி / கல்வி நிலையங்களில் CA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ஆதாருடன் பான் கார்டை இணைக்க தேவை இல்லை – உடனே இதை பாருங்க!

Director வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் OPaL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

OPaL தேர்வு முறை:

இந்த OPaL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interaction / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

OPaL விண்ணப்பிக்கும் முறை:

Director (Finance & Commercial) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!