ONGC ஆணையத்தில் ரூ.27,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
ONGC ஆணையத்தில் ரூ.27,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ONGC ஆணையத்தில் ரூ.27,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ONGC ஆணையத்தில் ரூ.27,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ONGC நிறுவனம் ஆனது Junior Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Junior Consultant
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 10 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
ONGC காலிப்பணியிடங்கள்:

Junior Consultant பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Consultant கல்வி தகுதி:

Bachelor’s degree தேர்ச்சி பெற்ற E1 to E3 அளவிலான பதவியில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த, ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ONGC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ONGC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.40,000/- சம்பளத்தில் TN DET அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 10 நாளுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1

Download Notification PDF 2 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!