ONGC நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் வேலை – 80க்கும் மேற்பட்ட பணியிடங்கள்..!

0
ONGC நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் வேலை - 80க்கும் மேற்பட்ட பணியிடங்கள்..!
ONGC நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் வேலை - 80க்கும் மேற்பட்ட பணியிடங்கள்..!
ONGC நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் வேலை – 80க்கும் மேற்பட்ட பணியிடங்கள்..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Posting பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் Field Medical Officers (FMO), General Duty Medical Officers (GDMO), Medical Officer (Occupational Health), Visiting Specialists (Panvel) & Homeopathy (part-time)
பணியிடங்கள் 81
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ONGC காலிப்பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனம் தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Field Medical Officers (FMO), General Duty Medical Officers (GDMO), Medical Officer (Occupational Health), Visiting Specialists (Panvel) & Homeopathy (part-time) ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

ONGC கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு தகுந்தாற்போல் M.B.B.S / B.H.M.S / M.S / M.D டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ONGC பணி அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.

ONGC வயது விவரம்:

30.06.2022 ம் தேதியின் படி, FMO பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 45 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்று அறிவித்துள்ளது.

ONGC ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Visiting Specialists பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஒரு வருகைக்கு (2 மணி நேரத்திற்கு) ரூ.2,500/- ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ONGC தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள தேர்வுகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
  • Merit List
  • Interview
  • Medical Examination
ONGC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் முடிவில் உள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.05.2022 ம் தேதி முதல் 06.06.2022 ம் தேதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ONGC Notification

ONGC Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!