ONGC Consultant வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.66,000!

0
ONGC Consultant வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.66,000!
ONGC Consultant வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.66,000!
ONGC Consultant வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.66,000!

ONGC ஆனது, ஜூனியர் ஆலோசகர்கள் மற்றும் அசோசியேட் ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 08/10/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Junior & Associate Consultant
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 8/10/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ONGC காலிப்பணியிடங்கள்:
  • Junior Consultant – 7 பணியிடங்கள்
  • Associate Consultant – 17 பணியிடங்கள்
  • என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ONGC Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Consultant தகுதி விவரங்கள்:

ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி நிர்வாகிகள், பணிக்கு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICSIL வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் உள்ளே!

ONGC பணிக்கான மாத சம்பளம்:
  • Junior Consultant – ரூ.40,000/-
  • Associate Consultant – ரூ.66,000/-
Exams Daily Mobile App Download
Consultant தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு 80 மதிப்பெண்களுக்கும், நேர்காணல் 20 மதிப்பெண்களுக்கும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08/10/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download ONGC Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!