ICSIL வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் உள்ளே!

0
ICSIL வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் உள்ளே!
ICSIL வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் உள்ளே!
ICSIL வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் உள்ளே!

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Multi Tasking Staff பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICSIL
பணியின் பெயர் MTS with Driving Skills
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICSIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Multi Tasking Staff பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MTS தகுதி:
  • Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ICSILன் நிபந்தனைகளின்படி பணிக்கு தொடர்புடைய ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Driving Skill கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரூ. 10500 சம்பளம்.. நாளை கடைசி தேதி – உடனே விரையுங்கள்!

ICSIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

MTS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

ICSIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.09.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!