ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.750/- ஊதியம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Contractual Assistant, Supervisor, Gas Logger and others பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு என 115 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
OIL India வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-40 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.
- 10/ 12 ஆம் வகுப்பு/ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Sc. (Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- மேலும் 01 முதல் 04 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.640/- முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரிகள் Walk-in-Practical/ Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Oil India நேர்காணல் 2021:
- Contractual Assistant Welder – 16.08.2021
- Contractual Assistant Fitter – 18.08.2021
- Contractual Assistant Diesel Mechanic – 20.08.2021
- Contractual Electrical Supervisor – 23.08.2021
- Contractual Gas Logger – 25.08.2021
- Contractual Assistant Rig Electrician – 30.08.2021
- Contractual Chemical Assistant – 02.09.2021
- Contractual Assistant Mechanic- Pump – 06.09.2021
- Contractual Drilling Rigman – 08.09.20221
- Contractual Assistant Mechanic-ICE – 13.09.2021
விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் கீழே கூறப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Sir i want state or central government jobs Driver