ஒரு மணி நேரத்திற்கு ரூ.750/- ஊதியம் – ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021 

1
ஒரு மணி நேரத்திற்கு ரூ.750 ஊதியம் - ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021 
ஒரு மணி நேரத்திற்கு ரூ.750 ஊதியம் - ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021 

ஒரு மணி நேரத்திற்கு ரூ.750/- ஊதியம் – ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2021 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Contractual Assistant, Supervisor, Gas Logger and others பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Contractual Assistant, Supervisor, Gas Logger and others
பணியிடங்கள் 115
விண்ணப்பிக்க கடைசி தேதி Mentioned Below
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Contractual Assistant, Supervisor, Gas Logger and others பணிகளுக்கு என மொத்தமாக 115 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Assistant வயது வரம்பு :

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

OIL India கல்வித்தகுதி :
  1. 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Sc. (Chemistry) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. மேலும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் 01 முதல் 04 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
OIL India ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.640/- முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஆயில் இந்தியா லிமிடெட்  தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Walk-in-Practical/ Skill Test ஆகிய முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதிகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Oil India நேர்காணல் தேதி :
  1. Contractual Assistant Welder – 16.08.2021
  2. Contractual Assistant Fitter – 18.08.2021
  3. Contractual Assistant Diesel Mechanic – 20.08.2021
  4. Contractual Electrical Supervisor – 23.08.2021
  5. Contractual Gas Logger – 25.08.2021
  6. Contractual Assistant Rig Electrician – 30.08.2021
  7. Contractual Chemical Assistant – 02.09.2021
  8. Contractual Assistant Mechanic- Pump – 06.09.2021
  9. Contractual Drilling Rigman – 08.09.20221
  10. Contractual Assistant Mechanic-ICE – 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் மேலே கூறப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download OIL Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!