ஆயில் இந்தியா நிறுவனத்தில் 12 வது முடித்தவர்க்கு வேலை – மாத சம்பளம் ரூ.1 லட்சம்..!

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 12 வது முடித்தவர்க்கு வேலை - மாத சம்பளம் ரூ.1 லட்சம்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 12 வது முடித்தவர்க்கு வேலை - மாத சம்பளம் ரூ.1 லட்சம்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 12 வது முடித்தவர்க்கு வேலை – மாத சம்பளம் ரூ.1 லட்சம்..!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Football Coach பதவிக்கு என காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Football Coach
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Oil India Limited காலிப்பணியிடங்கள்:

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, தற்போது Football Coach பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Oil India Limited கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12வது (10,+2) முடித்திருக்க வேண்டும்.

மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் AFC (Asian Football Confederation) “A” License கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நன்கு மொழித்திறன் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். இதில் Hindi மற்றும் English மொழிகளில் நன்கு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Oil India Limited அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் football clubs / organizations participating in State / National level major football tournaments in India ஆகியவற்றில் Football Coach ஆக குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Oil India Limited வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

Oil India Limited ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.1,00,000/- ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஊதியம் மற்றும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Oil India Limited தேர்வு முறை:

இப்பணிக்கு நேரடியாக நேர்காணல் (Personal Interview) மூலம் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Oil India Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளான 01.07.2022ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.

Oil India Limited Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!