Oil India நிறுவனத்தில் B.E/ B. Tech முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,16,000/-

0
Oil India நிறுவனத்தில் B.E B. Tech முடித்தவர்களுக்கான வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,16,000
Oil India நிறுவனத்தில் B.E B. Tech முடித்தவர்களுக்கான வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,16,000

Oil India நிறுவனத்தில் B.E/ B. Tech முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,16,000/-

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Consultant Civil Engineering பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Oil India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 10/06/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.
  • AICTE /UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1,16,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவாளர்கள் Personal Interview (PI) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 10.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!